Employment - Dinakaran

மத்திய அரசில் அதிகாரி பணிகள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விபரம் வருமாறு:1) உதவி மானுடவியலாளர் - 3 இடங்கள். (OBC -2, UR - 1)(Cultural Anthropology Division)  Anthropological survey of india. Department of Culture. 2) Specialist Grade III (Radio Diagnosis) - 10 இடங்கள். (SC - 2, ST - 1, OBC - 6, UR- 1). Ministry of Health and Family Welfare. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் யுபிஎஸ்சியின் இணையதளமான www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி மற்றும் முழுவிபரங்களை upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2017.

ஐடிஐ முடித்தவர்களுக்கு டிஆர்டிஓவில் பயிற்சியாளர் பணிகள்

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவனத்தில் அப்ரன்டிஸ்கள் பணிக்கு ஐடிஐ படித்தவர்கள்  விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:Auto Electrician-2,  Carpenter-3, Computer Operator and Programming Assistant-35, Draughtsman  (Mechanical)-10, Electrician-20, Fitter-35, Machinist-13, Mechanic  (Motor Vehicle)- 15, Turner-7, Welder (G&E)- 6.கல்வித்தகுதி:  சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. என்சிவிடி அங்கீகாரம் பெற்றிருக்க  வேண்டும். (Computer Operator and Programming Assistant, Welder ஆகிய  டிரேடுகளுக்கு ஓராண்டு ஐடிஐ படிப்பு போதும். COPA மற்றும்  Welder பணிக்கு மாதம் ரூ.8,609ம், கார்பன்டெர் பணிக்கு முதலாண்டு  ரூ.8,609ம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்  மற்றும் வெல்டருக்கு மாதம் ரூ.8,609ம், மற்ற டிரேடுகளுக்கு மாதம் ரூ.9008ம்  பயிற்சி உதவித் தொகையாக வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: ரூ.30/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in என்ற இணையதளம் மூலம் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2017.

எய்ம்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1) Blood Transfusion Officer - 1 இடம். வயது : 21 - 40. ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.2) Medical Physicist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.3) Child Psychologist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : 15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.4) Clinical Psychologist - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.5) Ante Natal Medical Officer - 1 இடம். வயது : 21 - 35. ஊதியம் : ரூ.15,600 முதல் 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதி மற்றும் கூடுதல் விபரங்கள், விண்ணப்பம் ஆகியவற்றை www.aiimsbhopal.edu.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.12.2017.

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் காலியிடம்

புவனேஸ்வரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் East Coast Railwayல் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள்  விண்ணப்பிக்கலாம்.பணி: Sports Persons (Sports Quota): விளையாட்டு  பிரிவுகள் வாரியாக காலியிடங்கள்:Athletics(Women)-2, Auatics (Men)-2, Shuttle Badminton (Men)-1, Boxing (Men & Women)-2, Football (Women)-3, Hockey (Men)-3, Weight Lifting (Men & Women)-3, Volley Ball (Men & Women)-4, Gold (Men)-1.வயது  வரம்பு: 18 முதல் 25க்குள். 1) தர ஊதியம் 1900-2000 பிரிவுக்கு: கல்வித்தகுதி:  இளநிலை பட்டம் அல்லது பிளஸ் 2 தேர்ச்சி. ஆங்கில சுருக்கெழுத்தில் 10 நிமிடத்திற்குள் 80 வார்த்தைகள் எழுதும் திறன். சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், இந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 2) தர ஊதியம் ரூ.2,400-2,800 பிரிவுக்கு: கல்வித்தகுதி:  பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ. மாதிரி விண்ணப்பம் மற்றும் விளயைாட்டு தகுதி உள்ளிட்ட கூடுதல்  விவரங்களுக்கு www.eastcoastrail.indianrailways.gov.in என்ற இணையதளத்தை  பார்க்கவும்.விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:The Assistant Personnel  Officer (Recruitment),2nd Floor, South Block, Rail  Sadan, Chandrasekharpur, Bhubaneswar, ODISHA- 751017. விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: 18.12.2017.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் அதிகாரியாகலாம்

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலில் 14 காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.1. Deputy Secretary/Regional Director: 4 இடங்கள். சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.2. Section Officer/Programe Officer: 2 இடங்கள். சம்பளம்:ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.3. Accounts Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.4. Computer Programmer cum Planning & Monitoring Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.5. Librarian cum Documentatiion Officer: 1 இடம். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.6. Junior Accounts Officer: 5 இடங்கள். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.கல்வித்தகுதி, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ncte-india.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2017.

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்

லெய்ஸ்டர்: லெய்ஸ்டர்ஷேர் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது.இலங்கை - எசக்ஸ் அணியுடன் நடந்த முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில், லெய்ஸ்டர்ஷேaர் அணியுடனான 2வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.தொடக்க வீரர்களாக கருணரத்னே, கவுஷல் சில்வா களமிறங்கினர். அதிப் ஷேக் வீசிய முதல் ஓவரிலேயே கருணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து சில்வாவுடன் குசால் மெண்டிஸ் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தனர். சில்வா 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மெண்டிஸ் 65 ரன் (114 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் சண்டிமால் 30, திரிமன்னே 6, ஸ்ரீவர்தனா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டிக்வெல்லா 19, சமீரா 2 ரன்னில் வெளியேறினர்.இலங்கை அணி 70 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்திருந்தது. ஷனகா 24, ஹெராத் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda

விமான நிலையங்களில் வேலை! 322 பேருக்கு வாய்ப்பு

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு, டெபுடி கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், டெபுடி ஜெனரல் மேனேஜர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலி பணியிடங்களை பல்வேறு துறைவாரியாக நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: பி.காம்/எம்.காம், பி.டெக்/பி.இ, பி.சி.ஏ./எம்.சி.ஏ., சி.ஏ./ஐ.சி.டபுள்யூ.ஏ. போன்ற பட்டப் படிப்புகளை அந்தந்த தகுதிகளுக்கு ஏற்ப படித்திருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்:பொதுப் பிரிவினர் ரூ.500ஐ பாரத ஸ்டேட் வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் செலுத்தி செலானை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். சுய கையொப்பமிட்ட புதிதாக எடுத்த பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். முக்கியத் தேதிகள்: ஆன்லைனில் வரும் 11.5.2015 முதல் தொடங்கி 10.6.2015 வரை முதல் கட்ட பதிவையும் இரண்டாம் கட்ட பதிவை 20.6.2015 வரை பதிவு செய்யலாம்.விண்ணப்பக் கட்டணத்தை 15.6.2015 வரை செலுத்தலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.7.2015விரிவான தகவல்களுக்கு: www.davp.nic.in

இந்திய ராணுவத்தில் ஹவில்தார் ஆகலாம்

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல் பிரிவில் - 200 பேர். கலைப் பிரிவில் - 134 பேர். இந்தியக் குடியுரிமை பெற்ற, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி: * அறிவியல் பிரிவு பணிக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம். * கலைப் பிரிவு பணிக்கு, இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள் HQ Trg Zone, Fort Saint George, Chennai- 600009 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் முகப்பில் “APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.முக்கிய தேதிகள்: விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 15.5.2015

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
watching my girlfriend cheat open my girlfriend cheated
abilify and coke link abilify and coke

பாராசூட் தொழிற்சாலையில் பல்வேறு பணிகள்!

நிறுவனம்: பாராசூட் தயாரிக்கும் ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, கான்பூர்வேலை: டெய்லர், மெஷினிஸ்ட், ஃபிட்டர், கார்பென்டர், எலக்ட்ரானிக் ஃபிட்டர் மற்றும் க்ளோத்திங் எக்ஸாமினர் வேலைகள்காலியிடங்கள்: 198. இதில் டெய்லர் பணிக்கு மட்டும் 154 இடங்கள் காலியாக உள்ளனகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்.சி.வி.டி பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்வயது வரம்பு: 18 முதல் 32 வரைதேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வுவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.parachutekanpur.gov.in

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
prescription coupon card prescription coupon viagra online coupon
sinemet go sinemet
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

ராணுவத் தொழிற்சாலையில் வேலை

நிறுவனம்: இந்திய ராணுவத் தளவாடத் தொழிற்சாலை, அம்பாஜாரி மற்றும் நாக்பூர்வேலை:டிரேட்ஸ்மேன் (குரூப் சி வேலை)காலியிடங்கள்: 310. (இதில் எக்ஸாமினர் எஞ்சினியர் 92, மெஷினிஸ்ட் 75 ஆகியவை முக்கியமான துறைகள்)கல்வித் தகுதி: பத்தாவது படிப்புடன் மத்திய அரசின் என்.சி.டி.வி தொழிற்படிப்பு சான்றிதழ் தேவை. வயது வரம்பு: 18 முதல் 32க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி உண்டு.விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.ofajadmin.com

why do husbands have affairs link wife affair
i want to cheat on my husband i have cheated on my husband my husband cheated on me blog
abortion pill procedures late term abortion pill having an abortion
amoxicilline amoxicillin amoxicillin nedir

எண்ணெய் நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: சி.பி.சி.எல் எனப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் சென்னை அலுவலகத்தில் வேலைவேலை: ஜூனியர் எஞ்சினியர் அசிஸ்டென்ட்காலியிடங்கள்:104கல்வித் தகுதி: கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இ.இ, இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்ஸ்ட்ருமென்டேஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், இ.சி, ஆட்டோமொபைல் போன்ற எஞ்சினியரிங் துறையில் டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பு தேர்ச்சி. எஸ்.சி மற்றும் எஸ்.டியினருக்கு 55 சதவீத தேர்ச்சி போதுமானதுவயது வரம்பு: 28க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி உண்டுதேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.cpcl.co.in

abortion pill procedures late term abortion pill having an abortion
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir

அரசு எஞ்சினியரிங் துறைகளில் மேலாளர் பணி

நிறுவனம்:ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹெவி எஞ்சினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்வேலை:பல்வேறு துறைகள் மற்றும் நிலைகளில் மேலாளர் பணிகாலியிடங்கள்:மொத்தம் 36. இதில் சீனியர் மேனேஜர் நிலையில் உள்ள பல்வேறு துறைகளுக்கு 13 இடங்களும், மேனேஜர் நிலையில் உள்ள பல்வேறு துறைகளில் 11 இடங்களும், டெபுடி மேனேஜர் நிலையில் உள்ள துறைகளில் 12 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன.கல்வித் தகுதி:3 நிலைகளிலுமுள்ள மேனேஜர் பதவியில் வரும் டெக்னிக்கல் துறைக்கு எஞ்சினியரிங் படிப்பும், எச்.ஆர் துறைக்கு ஏதாவது டிகிரியுடன் கூடிய எச்.ஆர் படிப்பும், ஃபைனான்ஸ் துறைக்கு சி.ஏ அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ. படிப்பும், செக்யூரிட்டி துறைக்கு அது தொடர்பான மேனேஜ்மென்ட் மற்றும் சட்டப் படிப்பும் அவசியம்.வயது வரம்பு:சீனியர் மேனேஜர் வேலைக்கு 45 வயதுக்குள்ளும், மேனேஜர் வேலைக்கு 38 வயதுக்குள்ளும், டெபுடி வேலைக்கு 34 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.hecltd.com

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
plavix tonydyson.co.uk plavix plm
amoxicilline amoxicillin amoxicillin nedir

நாணய அச்சகத்தில் கிரேடு 1 வேலைகள்!

நிறுவனம்:பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்திரன் ப்ரைவேட் லிமிடெட் எனும் நாணய அச்சகம்வேலை:இண்டஸ்ட்ரியல் ஒர்க்கர் (கிரேடு 1)காலியிடங்கள்:90கல்வித் தகுதி:பிரின்டிங், மெக்கானிக்கல், டூல்ஸ் அண்ட் டை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், கெமிக்கல் போன்ற எஞ்சினியரிங் துறை டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 50 சதவீதம் எடுத்திருந்தால் போதும்வயது வரம்பு:28க்குள். சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்ச்சி உண்டு.தேர்வு முறை:எழுத்து மற்றும் நேர்முகம்விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.brbnmpl.co.in

is there a cure for chlamydia phuckedporn.com home std test
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications

அஞ்சல்துறையில் 569 பணியிடம்!

நிறுவனம்:ஒடிசா அஞ்சல்துறைவேலை:போஸ்ட்மாஸ்டர், மெயில் டெலிவரர், மெயில் கேரியர், மெயில் பேக்கர், ஸ்டாம்ப் வெண்டர் மற்றும் மெயில் மேன் என்ற 6 பிரிவுகளில் வேலைகாலியிடங்கள்:மொத்தம் 569கல்வித் தகுதி:பத்தாவது படிப்புவயது வரம்பு:18 முதல் 30 க்குள்தேர்வு முறை:எழுத்துத் தோ்வுவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.5.15கூடுதல் தகவல்களுக்கு:  odisha.postalcareers.in

how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
rite aid load to card coupons centaurico.com rite aid store products
abilify and coke abilify maintena abilify and coke

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

நிறுவனம்:பஸ்தாரில் உள்ள நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (மத்திய அரசு நிறுவனம்)வேலை:மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் மெயின்டெனன்ஸ் அசிஸ்டென்ட் ட்ரெயினிகாலியிடங்கள்:138 (மெக்கானிக்கல் துறையில் 114, எலக்ட்ரிக்கல் துறையில் 24)கல்வித் தகுதி:முதல் வேலைக்கு வெல்டிங், ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர் போன்ற துறைகளில் ஐ.டி.ஐ படிப்பும், இரண்டாவது வேலைக்கு எலக்ட்ரிக்கல் ஐ.டி.ஐ படிப்பும் அவசியம்வயது வரம்பு:30. சில பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்ச்சி உண்டுதேர்வு முறை:எழுத்து, தொழில் தொடர்பான தேர்வு மற்றும் நேர்முகம்விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.5.15கூடுதல் தகவல்களுக்கு: www.nmdc.co.in

is there a cure for chlamydia phuckedporn.com home std test
drug coupon card prescription drugs coupons drug discount coupons
cialis cvs coupon cialis coupon cialis 20mg
abortion pill procedures late term abortion pill having an abortion

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி ! 4360 பேருக்கு வாய்ப்பு

பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க உள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்துஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.கல்வித் தகுதி:விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதியான பள்ளியிறுதி வகுப்பு, இடைநிலைக் கல்வி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று, மேல்நிலைப் பள்ளிக்கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.வயது வரம்பு:18 வயதுக்குக் குறையாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள், விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்-அருந்ததியர், பழங்குடியின வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட உயர்கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.தேர்வு செய்யப்படும் முறை:பத்தாம் வகுப்பு பாடத் திட்டத்திலிருந்து அறிவியலில் 120 கொள்குறி (சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்) வகை வினாக்களும் 30 பொது அறிவு கொள்குறி வகை வினாக்களும் கேட்கப்படும்.தேர்வுக் கட்டணம்:ரூ.100, சேவைக் கட்டணம் ரூ. 50 குறிப்பிட்ட சேவை மையங்களில் ரொக்கமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினருக்கு கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கடைசி நாள்:மே 6ம் தேதி வரை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31ம் தேதி நடைபெற உள்ளது.விண்ணப்பதாரர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அந்தந்த மாவட்ட அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

sms spy app click spy apps free
i want to cheat on my husband link my husband cheated on me blog
drug coupon card prescription coupons drug discount coupons

நெட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

    இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர டெட் (Teacher Eligibility Test-TET) என்று சொல்லப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு ‘ஸ்லெட்’ (State Level Eligibility Test) அல்லது ‘நெட்’ (National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஸ்லெட் தேர்வில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமே பணிபுரிய முடியும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியைப் பெறுவார்கள்.    தற்போது இந்த நெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு பொதுவாக முறையே மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும். நாடு முழுவதும் 89 பெரிய நகரங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் ஜூன் மாதம் 28ம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 100 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.    cbsenet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.    கல்வித்தகுதி:    தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் நெட் தேர்வெழுதலாம். (அறிவியல், கணிதம் போன்ற பாடங்களுக்கான நெட் தகுதித்தேர்வு சிஎஸ்ஐஆர் மூலம் தனியே நடத்தப்படுகிறது). முதுகலைப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மாற்றுத்திறனாளிகள் எனில் 50 சதவீத மதிப்பெண் போதுமானது. முதுகலை இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருப்போரும் விண்ணப்பிக்கலாம்.    வயது வரம்பு:     நெட் தேர்வில் உதவிப் பேராசிரியர் தகுதிக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பும் கிடையாது. ஆனால், ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் தகுதிக்கு வயது வரம்பு 28. இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு சலுகை அளிக்கப்படுகிறது.    தேர்வுக் கட்டணம்:     ரூ.600. பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் தேர்வுக் கட்டணமாக ரூ.300 செலுத்தினால் போதும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150.    கடைசி நாள்:    ஏப்ரல் 16ம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.    மே 15 கடைசி தேதியாகும்.    கட்டணத்தைச் செலுத்துவதற்கான வங்கி செலுத்துச் சீட்டை (செலான்) பதிவிறக்கம் செய்யவும், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்தவும் மே 15 கடைசித்் தேதி.    கூடுதல் விவரங்களுக்குக் காண்க: cbsenet.nic.in

sinemet go sinemet
cialis cvs coupon cialis coupon cialis 20mg

பி.இ. படித்தவர்கள் முத்திரைத்தாள் அச்சகத்தில் அதிகாரியாகலாம்

கர்நாடக மாநிலம், மைசூரில் விரைவில் முத்திரைத்தாளுக்கான காகிதம் தயாரிக்கும் அச்சகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த அச்சகத்திலும், பெங்களூரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்திலும் துணைமேலாளர் உள்ளிட்ட 19 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.‘பணியிடங்கள் விவரம்:1. துணை மேலாளர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேசன்):1 இடம்.சம்பளம்: ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.2. இன்ஜினியர்/ ஆபீசர் (டெக்னிக்கல்/ இன்ஜினியரிங்):4 இடங்கள். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.3. இன்ஜினியர்/ ஆபீசர் டிரெய்னீஸ்:13 இடங்கள். (மெக்கானிக்கல் - 2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் - 2, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் - 5, கெமிக்கல்/ பேப்பர் மற்றும் பல்ப் -4).சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. 4. நிர்வாக செயலாளர் (அதிகாரிகள் லெவல்):1 இடம். சம்பளம்: ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. இட ஒதுக்கீடு, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bnpmindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.4.2015.

sms spy app phone monitoring software spy apps free
coupons for cialis printable site free discount prescription cards
abortion pill procedures farsettiarte.it having an abortion
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் ஆகலாம்

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பாரதி கல்லூரியில் காலியாக உள்ள 57 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பணி:உதவி பேராசிரியர்.துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:வணிகவியல் - 12, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 2, பொருளியல் - 4, ஆங்கிலம் - 7, சுற்றுச்சூழல் அறிவியல் - 2, இந்தி - 9, வரலாறு - 6, அரசியல் அறிவியல் - 10, சம்ஸ்கிருதம் - 4, உடற்பயிற்சி இயக்குநர் - 1.விண்ணப்ப கட்டணம்:பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600. எஸ்சி., எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.சம்பளம்:ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, இட ஒதுக்கீடு விவரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களுக்கும் www.bharaticollege.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.5.2015.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
cialis coupon codes coupons for cialis printable coupons for prescription medications
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தான், பிலானியில் உள்ள மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட், முதன்மை சயின்டிஸ்ட், சீனியர் முதன்மை சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1. சயின்டிஸ்ட்:17 இடங்கள்.சம்பளம்: ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் 6,000. வயது: 28.4.2015 அன்று 32க்குள்.2. சீனியர் சயின்டிஸ்ட்:16 இடங்கள். (ஒபிசி - 9, எஸ்சி - 5, எஸ்டி - 2). சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600. வயது: 28.4.2015 அன்று 37க்குள்.3. முதன்மை சயின்டிஸ்ட்:3 இடங்கள். (பொது). சம்பளம்: ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700. வயது: 28.4.2015 அன்று 45க்குள்.4. சீனியர் முதன்மை சயின்டிஸ்ட்:3 இடங்கள் (பொது) சம்பளம்: ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,900.வயது: 28.4.2015 அன்று 50க்குள்.கல்வி தகுதி, மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ceeri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.4.2015.

walgreens promo read free pharmacy discount cards
amoxicilline amoxicillin amoxicillin nedir