Ladies Only - Dinakaran

மாதுளை நம் நண்பன்

நன்றி குங்குமம் தோழிமாதுளை முத்துக்களை செந்நிறம், ரோஸ் நிறம், வெண் முத்துக்கள் என காணலாம். இதை பழமாகவோ சாறாகவோ பருகுவர். பச்சிளங்குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ...

வாழ்வென்பது பெருங்கனவு

நன்றி குங்குமம் தோழிகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல... –அது ஒரு சேவை. ஆனால், இன்றைக்கு பெரும்பாலும் தொழிலாகவே  பலர் செய்து ...

கடலோடிகளின் கண்ணீர் கதை

நன்றி குங்குமம் தோழிவரலாற்று ஆவணங்களாய் இரு படங்கள்டந்த ஆண்டு 2017 நவம்பர் இறுதியில் வட இந்தியப் பெருங்கடலில் இலங்கை அருகே ஒக்கி புயல் உருவானது. ...

நிலம் எல்லோருக்கும் சொந்தம்

நன்றி குங்குமம் தோழி‘‘ஒரு பிடி மண்ணை உன்னால் உருவாக்க முடியாது. பிறகு எப்படி உன்னால் நிலத்துக்கு ஒரு விலையை நிர்ணயிக்க முடிகிறது? உரிமை கொண்டாட முடிகிறது? ...

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி *சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, மணத்தக்காளி வற்றல், சீரகம், மிளகு, சுக்குப்பொடி, பெருங்காயம் ஆகியவற்றை கடாயில் நெய்  சேர்த்து தனித்தனியாக வாசம் வரும்வரை ...

தீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா?: சில டிப்ஸ்கள்

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி* தங்க நகைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பூந்திக் கொட்டைகளை இளம் சூடான நீரில் அரை மணி நேரம் ...

நலம் தரும் நல்லெண்ணெய்

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி*நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும்போது, அது இதயத்திற்கு  சரியான பாதுகாப்பு ...

சதுரங்க வேட்டை

நன்றி குங்குமம் தோழி ரீனா... செஸ் விளையாட்டில் நீலகிரி மாவட்டத்தின் டாப்பர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக அந்த மாவட்டத்தின் நம்பர் ஒன் செஸ்  சாம்பியன். தமிழ்நாடு ...

வளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்

நன்றி குங்குமம் தோழிதிருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் ஆரத்தித் தட்டுகள் முக்கிய பங்கு வகிப்பதுண்டு. இந்நிகழ்ச்சிகளில் முன்பெல்லாம் சீர்வரிசையாக  ஆரத்திக்கு எத்தனை தட்டுகள் வந்திருக்கின்றன என்பதுதான் கவனத்தில் ...

பித்த வெடிப்பும் விளக்கெண்ணெயும்

நன்றி குங்குமம் தோழிபெண்கள் தங்கள் முகத்தைப் பராமரிக்கச் செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள்கூட தங்கள் பாதங்களை கவனிக்கச் செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் ...

ஆடை பாதி ஆரோக்கியம் மீதி

நன்றி குங்குமம் தோழிபண்டிகைக் காலம் நெருங்குகின்றது. போனஸ் தொகையும் வந்துவிடும். அடுத்தது என்ன? விளம்பரங்கள் உசுப்பேத்த விதவிதமாய் புதுத் துணிகள் வாங்க ஷோ ரூம்களுக்கு கிளம்பியாச்சா? ...

அமைதியான இந்தியாவுக்காக பெண்களின் பரப்புரை பயணம்.

நன்றி குங்குமம் தோழிஇந்தியா முழுவதுமிருந்து பல முனைகளிலிருந்து பெண்கள் இணைந்து ஒரு பிரசாரப் பயணத்தைத் துவக்கி, புது டில்லியில் அப்பயணம் முடியவிருக்கிறது.  இந்த நீண்டப் பயணம் ...

வானவில் சந்தை

நன்றி குங்குமம் தோழிமோட்டார் வாகனக் காப்பீடு – சில குறிப்புகள்இந்திய அரசாங்கத்தின் 2015 அறிக்கை ஒன்று நாளொன்றுக்கு 1374 பேர் விபத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் ...

தனித்துவமிக்க தாமரை

நன்றி குங்குமம் தோழிதாமரை ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும்  மருத்துவத்தில் வெண்தாமரை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ...

வெற்றிகரமான பிசினஸ் வுமன்

நன்றி குங்குமம் தோழிஸ்பார்க் மற்றும் IISM நிறுவனங்களின் சிஇஓவாக இருப்பவர் சுஜாதா புகழேந்தி. மிக இளம் வயதில் ஒரு சிறு நிறுவனமாக இவர்  ஆரம்பித்த ஸ்பார்க் ...

மழைக்கால மருந்து

நன்றி குங்குமம் தோழிமழைக்காலத்தை  நெருங்கிவிட்டோம். தட்பவெப்ப நிலை காலையில் அனலாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ச்சியாகவும் உள்ளது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக சளித் ...

செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழிவாழ்க்கை, –சினிமா இரண்டையும் சவாலாய் எதிர்கொண்டு சாதித்த கே.ஆர்.செல்லம்தன் மனைவியை விட்டு விட்டுக் கண் காணாமல் ஓடிப் போனான் ஒரு கணவன். ...

ப்யூட்டி பாக்ஸ்

நன்றி குங்குமம் தோழிஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லதுகுழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்சென்ற  இதழில், பரு வந்து நீங்கிய இடத்தில் குழி, பள்ளம் ...

யூடியூப் மூலம் கலை

நன்றி குங்குமம் தோழி‘Art in life with varthu’ என்கிற யூ ட்யூப் சேனல் மூலம் எளிமையான முறையில் கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி என்கிற ...

வானமே எல்லை

நன்றி குங்குமம் தோழிகாஷ்மீர் என்றாலே நினைவுக்கு வருவது பனி படர்ந்த மலைகளும், நடுங்கும் குளிரும், ரம்மியமான அழகும்தான். உயர்ந்த மலைகளுக்கு நடுவே கிளம்பும் பனிப் புகையில் ...