Medical - Dinakaran

உடலை பாதுகாக்கும் பருப்புகள்

நன்றி குங்குமம் டாக்டர்உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் ...

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

நன்றி குங்குமம் டாக்டர்சென்னையின் அடையாளமாகவும், கௌரவமாகவும் பல்வேறு அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்கிணையாக இயங்கி வருகிறது ‘செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’. ஏறக்குறைய ...

காதலிக்க நேரமில்லை

நன்றி குங்குமம் டாக்டர்திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய ...

அசைவ உணவு ஆரோக்கியமாக...

நன்றி குங்குமம் டாக்டர்ஆரோக்கிய ஆத்திசூடிநல்லொழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும் என்று அவ்வைப் பாட்டி ஆத்திசூடியையும், விடுதலை வேட்கை வர  வேண்டும் என்று மகாகவி பாரதி நவீன ...

இதெல்லாம் உங்க வீட்ல இருக்கா?!

நன்றி குங்குமம் டாக்டர்மெடிக்கல் ஷாப்பிங்மருத்துவ விழிப்புணர்வு அதிகரித்து வரும் இக்காலத்தில் வீட்டிலேயே உபயோகிக்கும் மருத்துவ உபகரணங்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறு குழந்தைகள், ...

புழுவெட்டு

நன்றி குங்குமம் டாக்டர்அழகே... என் ஆரோக்கியமே...பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் முடி கொட்டுதல் பிரச்னை பற்றி இதற்கு முன்பு பார்த்தோம். சிறுவர், சிறுமியர்கள் முதல் ...

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று

நன்றி குங்குமம் டாக்டர் அறிந்துகொள்வோம்குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது ...

ஒன்ஸ்மோர்.

நன்றி குங்குமம் டாக்டர் முன்னோர் அறிவியல்மோர்தான் பருகும் பானங்களில் உன்னதமானது ஆகும். பொதுவாக, பால் பொருட்களில் மோர்தான் சிறந்தது என மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள். பாலில் இருந்து ...

பாத்திரமறிந்து சமையல் செய் !

நன்றி குங்குமம் டாக்டர் தகவல்‘பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்று தானம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல், சமையல் செய்யும் பாத்திரத்திலும் சூட்சுமம் ...

உணவின் தரமறிய உதவும் கருவி

நன்றி குங்குமம் டாக்டர் ஆராய்ச்சிஆரோக்கியத்தின் மிக முக்கியமான பகுதி உணவு என்பது அனைவரும் அறிந்ததுதான். அத்தகைய உணவு தரமானதாக இருக்கும்பட்சத்தில்தான் அதன் முழு சத்துக்களும் ...

ஹெல்த் காலண்டர்

நன்றி குங்குமம் டாக்டர் சிறப்பு தினங்கள்... சிறப்பு கட்டுரைகள்...புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, மருத்துவம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புற்றுநோயால் ஏற்படும் சமூக ...

எலும்பு வலி எதனால் வருகிறது?

நன்றி குங்குமம் டாக்டர் எலும்பே நலம்தானா?!எத்தனையோ வலிகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவைகள் பற்றி ஓரளவு நமக்கு தகவல்களும் தெரியும். ஆனால், எலும்பு வலி பற்றி ...

Medical Trends

நன்றி குங்குமம் டாக்டர் ரைவ் & டிரைவ்மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும் 6 மடங்கு அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் ஸ்மார்ட்போனால் ...

கர்ப்ப கால மன அழுத்தம்

நன்றி குங்குமம் டாக்டர் வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. அது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மன ...

போலியோ சொட்டு மருந்து தினம் எப்போது?!

நன்றி குங்குமம் டாக்டர்செய்திகள் வாசிப்பது டாக்டர் நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்

நன்றி குங்குமம் டாக்டர்கவர் ஸ்டோரிதாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி ...

மறதியின் உச்சகட்டம்

நன்றி குங்குமம் டாக்டர்Vascular Dementia‘‘மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்களில் ஞாபக மறதியும் முதன்மையானதாகிவிட்டது. குழந்தைகளுக்குப் படிப்பதில் தடுமாற்றம் என்றால் வயோதிகர்களுக்கு வேறுவிதமான பிரச்னை. தொழில்ரீதியாகவும், ...

ப்ரொக்கோலி ஸ்பெஷல்

நன்றி குங்குமம் டாக்டர்உணவே மருந்துஐரோப்பிய நாடுகள் முதலான மேலை நாட்டு உணவுப்பண்டம் என்றாலே எங்கும், எப்போதும் அதற்கு ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் ...

எல்லோருக்கும் இது எச்சரிக்கை

நன்றி குங்குமம் டாக்டர்ஊட்டியைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த வசந்தாவுக்கு 46 வயது. இவருக்கு வயிற்றில் கட்டி உருவாகி இருந்திருக்கிறது. ஆனால் பெரிய தொந்தரவுகள் எதுவும் ...

சத்துக்கள் நிறைந்த வாழைக்கிழங்கு

நன்றி குங்குமம் டாக்டர்‘வாழை மரத்தில் பழம், பூ, தண்டு, இலை, காய் என எல்லாவற்றுக்கும் மருத்துவப் பயன்கள் இருப்பதை அறிவோம். அதுபோல வாழை மரத்தில் வேர் ...