Beauty Treatement - Maalaimalar

பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது - திவாகரன் பரபரப்பு பேட்டி

அதிமுகவில் நடக்கும் சம்பவங்களால் நாங்களே குழம்பிப்போய் உள்ளோம், பதவிக்கு வந்தபின் பலருக்கும் குணாதிசயம் மாறிவிடுகிறது என திவாகரன் கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் 10 எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துள்ளனர். நேற்றும் 5 எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வர் சந்தித்தனர்.

அம்மாவின் நல்லாட்சி தொடர தினகரனுக்கு வாக்களியுங்கள்: அமைச்சர் பிரசாரம்

ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை, நாமக்கல், நெல்லை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த கோவை, நாமக்கல், நெல்லை மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்

தமிழ்நாட்டு சட்டசபைக்கு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல்(வயது 65) இன்று காலமானார்.

பெரம்பூர் தொகுதியில் மீண்டும் ஓட்டுகளை எண்ண வேண்டும்: என்.ஆர் தனபாலன் கோரிக்கை

பெரம்பூர் தொகுதியில் 519 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் கோரிக்கை மனு அளித்துள்ளார்

மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டசபையில் தி.மு.க.வின் குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும்: ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக சட்டசபையில் எங்களது குரல் வேகமாகவும், கம்பீரமாகவும் ஒலிக்கும் என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

வெற்றி வாகை சூடிய அரசியல் வாரிசுகள்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர்களின் வாரிசுகள் வெற்றி பெற்றுள்ளனர்.

மேற்கு மண்டலத்தில் வீசிய அ.தி.மு.க. அலை

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிக்கு மேற்கு மண்டலத்தில் வீசிய ஜெயலலிதா ஆதரவு அலை முக்கிய பங்கு வகித்திருப்பது தெரிய வந்துள்ளது.

குமரியில் 6 தொகுதியையும் வென்ற தி.மு.க. கூட்டணி

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தஞ்சையில் டாக்டர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து இன்று மு.க. ஸ்டாலின் பிரசாரம்

டாக்டர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து தஞ்சையில் இன்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

சி.ஆர்.சரஸ்வதி பல்லாவரம் தொகுதியில் தோல்வி

அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சென்னை பல்லாவரம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை

எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

493 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளார்.

பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தோல்வி அடைந்துள்ளார்.

தி.மு.க.வின் வெற்றியை தடுக்க அதிகாரிகள் மூலம் அ.தி.மு.க. சதி செய்கிறது: மு.க.ஸ்டாலின் புகார்

சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை தடுக்க அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சி சதி செய்வதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் வாகை சந்திரசேகர் வேளச்சேரி தொகுதியில் வெற்றி

நடிகர் வாகை சந்திரசேகர் சென்னை வேளச்சேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளர் அப்பாவு

திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்துள்ளார்.

அமைச்சர் ப.வளர்மதி ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வி

அதிமுகவில் ஏற்கனவே மூன்று அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ள நிலையில், ப.வளர்மதியும் தோல்வியடைந்துள்ளார்.

அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.சி சம்பத் வெற்றி

தமிழக சட்டசபை தேர்தலில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ராஜேந்திர பாலாஜி, எம்.சி.சம்பத் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.