Chennai - Maalaimalar

விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

விஜயதசமியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

கல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி

கல்வியை தாயான சரஸ்வதியை உங்கள் குழந்தைகளோ அல்லது நீங்களோ வணங்கும் போது இந்த மந்திரத்தை சொல்லி வணங்கினால் குறையாத கல்வி செல்வம் கிடைக்கும்.

துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

ஸ்ரீ முத்தாரம்மன் 108 போற்றி

நவராத்திரி விழாவே குலசேகரன் பட்டினத்தில் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. முத்தாரம்மனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வரலாம்.

வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்

எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.

வீட்டின் வாஸ்து குறைபாடு நீக்க, உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம்

வீட்டின் கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம்.

திருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்

திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரும்பியவரை திருமணம் செய்யலாம்.

வேண்டுதலை நிறைவேற்றும் நவராத்திரி ஸ்லோகம்

நவராத்திரி நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். இன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.

ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் ஷோடச நாமாவளி

ஸ்ரீ ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மனுக்கு உகந்த ஷோடச நாமாவளியை தினமும் சொல்லி வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சந்தோஷம் தரும் விஷ்ணு மந்திரம்

இறைவனை கஷ்டப்படும் போது மட்டும் நினைக்காமல் சந்தோஷமாக இருக்கும் போதும் நினைக்க வேண்டும். விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம்.

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி

கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்த்தநாரீஸ்வரர் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையே பிரிவினை என்பதே வராது.

புரட்டாசி மாதம் சொல்ல வேண்டிய பெருமாள் ஸ்லோகம்

புரட்டாசி மாதத்தில் தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.

நன்மைகள் கிடைக்க குரு கவசம் பாடுங்கள்

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.

எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம்

தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும்.

தேய்பிறை அஷ்டமி: கடன் தீர்க்கும் ஸ்ரீகால பைரவாஷ்டகம்

அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு சிறந்தது என்றாலும், தேய்பிறை அஷ்டமி நாளே, பைரவரை வழிபட மிகவும் உகந்தது. இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.

பிரச்சனை, தொல்லைகளை போக்கும் பைரவர் ஸ்லோகம்

பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

வேண்டுதல்களை நிறைவேற்றும் அங்காளம்மன் காயத்ரி மந்திரம்

கீழே உள்ளது அங்காளம்மனின் காயத்ரி மந்திரமாகும். மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்தப்படி வலம் வருவதல் வேண்டும்.

புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு

புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு உகந்த இந்த பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

குரு பகவானுக்குரிய ஸ்லோகம்

குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.

துன்பங்களை போக்கும் சிவசக்தி அந்தாதி

சிவன் - பார்வதி தேவிக்கு உகந்த இந்த சிவசக்தி அந்தாதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக பறந்தோடும்.