Excersize - Maalaimalar

பிரதமர் மோடி தமிழகத்தில் இன்று இரண்டாம்கட்ட பிரசாரம்: கன்னியாகுமரியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

கன்னியாகுமரியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று இரண்டாம்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் செய்கிறார். வீதி, வீதியாக வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

தமிழகம் முழுவதும் வைகோ நாளை முதல் மே 14-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம்

ம.தி.மு.க.வில் இன்று வேட்பாளர்கள் நேர்காணல் நடக்கிறது. வைகோ நாளை முதல் மே 14-ந் தேதி வரை இடைவெளி இல்லாமல் வைகோ பிரசாரம் மேற்கொள்கிறார்.

விருத்தாசலத்தில் ஜெயலலிதா நாளை பிரச்சாரம்

முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விருத்தாசலத்தில் நாளை மாலை தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.