Food control - Maalaimalar

வாக்காளர் பட்டியலை சரிபாருங்கள்: நடிகர் சூர்யாவின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் 16-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. ஜனநாயக முறையில் வாக்களிக்கும் உரிமையை மக்களிடம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

டி.வி. பார்க்காதீங்க.., லீவு கொடுத்தால் ஓட்டு போடுங்க சார்! - அஸ்வின்

ஐ லவ் பேட்டிங்..! என்னடா இந்த பையன் ‘திடீரென பேட்டிங்’ பிடிக்கும் என்று சொல்கிறார் என பார்க்கிறீங்களா..? உண்மைதான். நான் கிரிக்கெட் ஆட்டத்தை ஆரம்பித்தபோது பேட்ஸ்மேன்தான்.