Health and beauty - Maalaimalar

தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை

எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.

சென்னையில் 20 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

பா.ம.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்கள் வினோத், தி.இரா. சகாதேவன் ஆகியோரை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் பேசினார். அப்போது சென்னையில் பா.ம.க. 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று உரையாற்றினார்

தி.மு.க.-அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள்: தொல்.திருமாவளவன் அறிக்கை

தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன, அவற்றை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதலிடம்: ஜெயலலிதா பிரச்சாரம்

அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.

அ.தி.மு.க. ஆட்சியின் இருளை உதயசூரியன் போக்கும்: கருணாநிதி பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியின் இருளை உதயசூரியன் போக்கும் கருணாநிதி பிரசாரம்

பா.ம.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

இலவச திட்டங்கள் வளர்ச்சிக்கு உதவாது என்றும், பா.ம.க. தேர்தல் அறிக்கை தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வில்லிவாக்கம்- பட்மேடு சுரங்கப்பாதை கொண்டு வருவேன்: ப.ரங்கநாதன் பேட்டி

வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ப. ரங்கநாதன் மாலைமலர் இணைய தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

டாஸ்மாக் அரக்கனை ஒழித்து பெண்களை காப்பாற்றுவேன்: பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை

டாஸ்மாக் அரக்கனை ஒழித்து பெண்களை காப்பாற்றுவேன் என்று விருகம்பாக்கம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரத்தின் போது பேசினார்.

ஆர்.கே.நகர் பிரசாரத்தில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை மக்கள் முன் ஜெயலலிதா நாளை வெளியிடுகிறார்

ஆர்.கே.நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்கள் முன் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதில் முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் செய்கிறார். வீதி, வீதியாக வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் திரும்ப பெறப்படும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை: இளங்கோவன் பேச்சு

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

110-விதியின் கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன? ஜெயலலிதா விளக்கம்

110-விதியின் கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பட்டியலிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் இன்று ஜெயலலிதா பிரசாரம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் நாளை ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், வானூர், மயிலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், ஆகிய 11 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா நாளை பிரசாரம் செய்கிறார்

தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன்: விஜயகாந்த் பேச்சு

தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் பேச்சு

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்: ஜெயலலிதா பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த அடியை விட சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

நான் ஓய்வு பெற விரும்புகிறேன்: கருணாநிதி உருக்கமான பேச்சு

10 வயதில் இருந்து 92 வயது வரை உழைக்கிறேன் நான் ஓய்வு பெற விரும்புகிறேன் தஞ்சாவூர் கூட்டத்தில் கருணாநிதி பேசியுள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.