Koonthal Paraamarippu - Maalaimalar

வருமான வரி சோதனை மூலம் என்னை யாரும் முடக்க முடியாது: சரத்குமார் பிரசாரம்

வருமான வரி சோதனை மூலம் என்னை யாரும் முடக்க முடியாது என்று ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி தினகரனை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்தார்.

மாபியா கும்பலுடன் கூட்டு சேர்ந்த ஓ.பி.எஸ்.: ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தாக்கு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டினார்.

அம்மாவின் ஆசி பெற்ற தினகரனுக்கு வாக்களியுங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரசாரம்

அம்மாவின் ஆசி பெற்ற தினகரனுக்கு வாக்களியுங்கள் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆர்.கே.நகரில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி உறுதி: டி.டி.வி.தினகரன்

மக்களின் எழுச்சி மிகு ஆதரவால் எனது வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகி விட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் வீட்டு பிள்ளை மதுசூதனனுக்கு வாக்களியுங்கள்: ஓ. பன்னீர்செல்வம் பிரசாரம்

ஆர்.கே. நகர் தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், மதுசூதனன் உங்கள் வீட்டு பிள்ளை. மண்ணின் மைந்தனான அவர் தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார் என்றார்.

ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. எங்கள் வசமாகும்: மா.பா.பாண்டியராஜன் பேச்சு

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுக்குபின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. நமது வசமாகும் என்று மா. பா. பாண்டியராஜன் பேசினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு த.மா.கா. ஆதரவு: இன்று முதல் பிரசாரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக த.மா.கா.வினர் இன்று முதல் பிரசாரம் செய்வார்கள் என வாசன் அறிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்

தமிழ்நாட்டு சட்டசபைக்கு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சீனிவேல்(வயது 65) இன்று காலமானார்.

பெரம்பூர் தொகுதியில் மீண்டும் ஓட்டுகளை எண்ண வேண்டும்: என்.ஆர் தனபாலன் கோரிக்கை

பெரம்பூர் தொகுதியில் 519 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் கோரிக்கை மனு அளித்துள்ளார்

தஞ்சையில் டாக்டர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து இன்று மு.க. ஸ்டாலின் பிரசாரம்

டாக்டர் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து தஞ்சையில் இன்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

உளுந்தூர் பேட்டையில் விஜயகாந்த் தோல்வி: மூன்றாவது இடமே கிடைத்தது

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.

அமைச்சர் வளர்மதி மகனுக்கு கொலை மிரட்டல்: தி.மு.க. வேட்பாளர் கு.க.செல்வம் மீது வழக்கு

அமைச்சர் வளர்மதி மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க. வேட்பாளர் கு.க. செல்வம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொள்கிறார்.

19-ந்தேதி விஜயகாந்த் முதல்வராவது உறுதி: கோவில்பட்டியில் வைகோ இறுதி கட்ட பிரசாரம்

வருகிற 19-ந்தேதி மக்கள் நல கூட்டணி சார்பில் விஜயகாந்த் முதல்வராக தேர்வு செய்யப்படுவது உறுதி என்று கோவில்பட்டியில் வைகோ பேசியுள்ளார்.

மக்களை நேரில் சந்திக்காமல் பிரச்சனைகளை எப்படி தீர்ப்பார்?: ஜெயலலிதா மீது நடிகை குஷ்பு தாக்கு

மக்களை நேரில் சந்திக்காதவர் எப்படி மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பார் என மதுரவாயல் தொகுதி கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியுள்ளார்.

தி.மு.க.விற்கு இது கடைசி தேர்தல்: திருவண்ணாமலையில் நடிகை விந்தியா பேச்சு

தி.மு.க.விற்கு இது கடைசி தேர்தல் என்று திருவண்ணாமலையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பேசியுள்ளார்.

ஜெயலலிதா அரசு அகற்றப்பட வேண்டும்: திருவண்ணாமலையில் அன்பழகன் பேச்சு

ஜெயலலிதா அரசு அகற்றப்பட வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும்: கனிமொழி எம்.பி. பேச்சு

அரவக்குறிச்சி சட்டமன்ற தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி. பள்ளப்பட்டி மற்றும் க.பரமத்தி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்

160 தொகுதிகளை கைப்பற்றி தே.மு.தி.க. - மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளை கைப்பற்றி தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

இலவசங்களை கொடுத்து நாட்டின் வளர்ச்சியை கெடுத்து விட்டனர்: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு

இலவசங்களை கொடுத்து ஓட்டுகளை பெற்று நாட்டின் வளர்ச்சியை கெடுத்து விட்டனர் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டினார்.