Tamil Artculture - One India

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (8)

- லதா சரவணன் "பார்றா.....! கடைசியில் என்னை வில்லன் ஆக்குறதை? அப்போ நீ சின்னப் பப்பா தப்பான முடிவு எடுக்கக் கூடாது பாரு அதான".தோழியின் தலையில் செல்லமாய் குட்டியபடி காபிக் குண்டான பணத்தைத் தந்து விட்டு இடத்தை காலி செய்தனர் இருவரும். மீனு என்கிற மீனாட்சி 23 வயது அழகி, கண்களை உறுத்தாத கவரும் அழகு, அவளுடையது,

தொல்லியல், கடலாய்வுகளுக்கும் குரல் கொடுங்கள்!!... - தமிழ் மரபு அறக்கட்டளை சுபாஷினி

ஆஸ்டின் (யு.எஸ்): தொல்லியல் மற்றும் கடலாய்வுகளுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் க.சுபாஷினி வேண்டுகோள் விடுத்தார். ஆஸ்டின் நகர தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா மற்றும் 26வது ஆண்டு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு முனைவர்

ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் நான்கு மணி நேர பொங்கல் விழா!

ஆஸ்டின் (அமெரிக்கா): ஆஸ்டின் நகரில் 26 ஆண்டுகளாக தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு முனவர் க.சுபாஷினி மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினார். ஏராளமான குழுவினர்கள் வெவ்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

வாழவழி விடுங்கள் அதுபோதும்!

-கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா (துபாய்) மாணவச் செல்வங்களின்அளவில்லா அர்ப்பணிப்பை கண்டுநம் கண்ணீர் துளிகள்தாய் மண்ணில்கரை புரண்டு ஓடுகிறதுஉச்சி குளிர்ந்ததுஉள்ளம் நெகிழ்ந்ததுஇதுதானே ஒற்றுமைஇதுதானே மனிதநேயம் அத்தனை ஊடகமும்ஆச்ரியப்பட்டுநம்மை உற்றுநோக்கிபார்க்கிறது பாசம் காட்டுவதில்நாங்கள் சளைத்தவர்கள் அல்லநேசம் காண்பதில் நாங்கள்சோடைகளும் அல்ல எத்தனை இன்னல்கள்எம்மை தேடிவந்தாலும்எம்மண்ணை ஒருபோதும்விட்டு தர மாட்டோம் எங்கள் இன விவசாயத்தைநாங்கள் ஒருகாலும்தாரை வார்த்துகொடுக்க மாட்டோம்இயற்கை தந்தஅருட்கொடையைதட்டிபறிக்கவேண்டாம் நாங்கள் எம்இன மக்களோடுமண்ணின்மைந்தர்களாகவாழவழிவிடுங்கள்அதுபோதும்!

மீசை..!

பால்யம் தொட்டா...இல்லை..பள்ளிப் பருவம் தொட்டா..சரியாக நினைவில் இல்லை..எப்போது அதன் மீதுஆர்வம் வந்ததென்று..மீசை..!! அப்பா உடைந்த கண்ணாடி வைத்துமுகச் சவரம் செய்ய..சுவரோரம் ஓரக்கண்னால் பார்ப்பேன்.எனக்கு எப்பப்பா மொளைக்கும்?!அப்பத்தாவின் ஆடு மேய்க்கும் குச்சியில்செல்லமாய் ரெண்டு கெடைக்கும்..! பள்ளி சென்றேன்..தனபால் வாத்தியார்..!!கரு கருவென்று காதுவரை வைத்து இருப்பார்.மீசைய விரலால நீவி "கதிரு" இங்க வாடணு சொன்னா..காலு ரெண்டும் தடதடன்னு ஆடும்.!வகுப்புல ஒரு

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறோம்..!

சென்னை: என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. இது சினிமா பாட்டாக மட்டுமே நம்மால் பார்க்கப்பட்டு பார்க்கப்பட்டு இன்று வரை நாம் நமது சுயத்தை கண்டு கொள்ளாமலேயே இருந்து பழகி விட்டோம். காவிரி உள்ளிட்ட எத்தனை பிரச்சினைகள்.. குற்றம்சாட்டி கை விரல்களையும், முஷ்டியையும் உயர்த்தி குறை கூறும் நாம்.. என்ன செய்தோம் இருந்ததை பாதுகாக்க.. இதுதான் எல்லோரும்

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (7)

- லதா சரவணன் ஈஸ்வர் புன்னகையோடு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் சந்தோஷமாய்! கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைக் கண்டான். சுரேன் கூறியது போல், அவன் முகத்தில முரட்டுத்தனமே இல்லை. வசீகரிக்கும் மென்மை இருந்தது. "உன்னைத் தூக்கிட்டுப்போய் கல்யாணம் செய்துப்பேண்டா ! நீ மட்டும் பொண்ணா இருந்து இருந்தால்...?! "நண்பனின் குரல் மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலித்து

மகா சிவராத்திரியின் வரலாறு: புராண கதைகள் சொல்வதென்ன?

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதலே பக்தர்கள் சிவ ஆலயங்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மகா சிவராத்திரியின் கொண்டாட்டத்தின் பின்னணியில் பல கதைகள் சொல்லப்படுகிறது. வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு ஒன்று, ஒரு சந்தர்ப்பத்தில் மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்து கீழே வீசியது. ஓர் இரவு முழுதும் அது அவ்வாறு செய்தது.

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - (6)

- லதா சரவணன் "ஸார் பிரஸ்பீப்பிள்ஸ் எல்லாம் சத்தம் போடறாங்க ? ஒரு கான்ஸ்டபிள் வந்து சொல்ல...." "இதோ வருகிறேன் என்று வெளியேறினார்கள் அனைவரும்.... பொதுமக்கள் சிலர் ஈஸ்வருக்கு ஆதரவாய் பேசினார்கள். அய்யா அவர் செய்தது தப்பே இல்லை,, சமூகத்தில் நடந்த சீர்கேட்டை புல்லுருவிகளை அவர் அகற்றி இருக்கிறார். பெற்றவர்கள் வயிற்றில் பால்வார்த்து இருக்கிறார். அவரை தண்டிப்பதனால்

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் (5)

- லதா சரவணன் "அவனுடைய குடோன் இங்கே குப்பத்துக்குப்பின்னாடி இருக்கு, அங்கேதான் தப்பு எதுவும் செய்வான்.. எடம் எனக்குத் தெரியும்.,. வாங்க ஸார்...!" கோட்டி முன்னால் நடக்க, ஈஸ்வரும், துரையும் அவனைத் தொடர்ந்தார்கள். சற்றே ஒதுக்குப்புறமான இடமாய் இருந்தது அந்தக்கட்டிடம். "உள்ளே வா குரல் கொடுத்து கூப்பிடு ! " "அய்யா,,,,ஏற்கனவே எங்க ரெண்டு பேருக்குள்ளே கோஷ்டிப்பூசல்

ஹூஸ்டன்... தமிழ்ப் பள்ளிகளுக்காக 40 ஆயிரம் டாலர்கள் நிதியளிப்பு விழா!

ஹூஸ்டன்(யு.எஸ்): அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான ஹூஸ்டனில் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக 40 ஆயிரம் டாலர்கள் நன்கொடை வழங்கப்பட்டது. ஹூஸ்டன் மாநகர பாரதி கலை மன்றத்தின் அங்கமாக 17 ஆண்டுகளாக அங்கே தமிழ்ப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கு ஹூஸ்டன், பியர்லேண்ட், சுகர்லேண்ட், கேட்டி, சைப்ரஸ் பகுதிகளில் 5 கிளைகளாக இயங்குகின்றன .

அட்லாண்டா தமிழர்கள் கொண்டாடிய 'இருட்டுக் கடை அல்வா’ பொங்கல் விழா!

அட்லாண்டா(யு.எஸ்); அல்வாவுக்கு பிரசித்துப்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடையிலிருந்து அல்வா வரவழைத்த்து அட்லாண்டாவில் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார்கள். அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் 1300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உறியடி மற்றும் நீயா நானா கோபி நாத்தின் விவாத மேடை என விழா களை கட்டியது. {image-atlanta-pongal-celebration-13-1486960544.jpg tamil.oneindia.com} ஜல்லிக்கட்டு ஏன்

மறு தேர்தலை சந்திக்க வாருங்கள்.. பார்த்திபன் பரபர கவிதை

சென்னை: நடிகர் - இயக்குநர் பார்த்திபன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று விட்டு அது குறித்து ஒரு கவிதையை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார். அந்தக் கவிதை: {image-parthiban34666-11-1486812350.jpg tamil.oneindia.com} முதன்முறையாக ... மறைந்தமுதல்வர் சமாதிக்கு சென்றேன்.தியானிக்க அல்ல... ஜீரணிக்க !மரணத்தின் மர்மம்,மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்மௌனத்தின் மாமர்மம்,அரசியல் அதர்மங்கள்,ரிசார்ட்டில் Mla-க்கள்,ரிமோட்டாய் கோடிகள்,நடப்பவை நடந்தவை....விளங்காமல் கலங்கரைவிளக்கத்திலிருந்து நடந்துசென்றேன்.

முதல் முறையாக ஜல்லிக்கட்டு நடனம்... 'வால்மார்ட்' தமிழர்களின் மண்வாசனை திருவிழா!

பெண்டன்வில்(யு.எஸ்): வால்மார்ட் தலைமையிடம் அமைந்துள்ள பெண்டன்வில் நகரில், 6 வது ஆண்டு 'மண்வாசனை' பொங்கல் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு நடனம் ஆடி அசத்தினர். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர், வால்மார்ட்டில் நேரடியாகவோ அல்லது ஐடி நிறுவனங்கள் மூலமாகவோ வேலை செய்யும் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆவார்கள். {image-jallikattu-dance4-11-1486794029.jpg tamil.oneindia.com} சுமார் 1200 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில்

'குறள் இளவரசி' சீதா... அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவியின் 1330 திருக்குறள் சாதனை!

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்காவில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற திருக்குறள் போட்டியில், பங்கேற்ற 12ம் வகுப்பு படிக்கும் சீதா ராமசாமி புதிய சாதனை படைத்துள்ளார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற சீதா 1330 குறள்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் சொல்லி முடித்தார். 'குறள் இளவரசி' சீதா ஃப்ரிஸ்கோ, டிம்பர்ரிட்ஜ் மாண்டசரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - அத்தியாயம் 4

- லதா சரவணன் "மீண்டும் ஒருமுறை போன் வந்திருக்கு ஸார்... வேற நம்பர் ஆனா சிக்னல் மட்டும் திருவான்மியூர்ல இருந்துதான்,,,,,!" "டிரைவர் கண் திறந்திட்டாரா? ஏதாவது விசாரிச்சீங்களா?" "மயக்கம் தெளிஞ்சிடுச்சு டாக்டர் ட்ரீட் பண்றார். அதனால விசாரிக்க முடியலை" பேசியபடியே இருவரும் உள்ளே நுழைய எதிர்ப்பட்ட டாக்டாரிடம், "எப்படி இருக்கான் டாக்டர்?" {image-kakithappokkal-11-600-05-1486270392.jpg tamil.oneindia.com} "பெட்டர்." "விசாரிக்கலாமா?"

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 3

- லதா சரவணன் "ஈஸ்வர் வித்யா மட்டுமல்ல, எனக்குமே பயமாகதான் இருக்கிறது.. ஜீவனை மீட்டுட முடியுமா? பணம் பற்றிக் கவலையில்லை.." "எல்லா பெற்றவங்களும் பிள்ளை மேலுள்ள பாசத்தில் சொல்றதுதான் கவின் இந்த வார்த்தை. முதலில் என் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லு... போன் வந்ததா சொன்னியே? மொபைலிலா..? லேண்ட்லைனிலா...?" கவின் மொபைல் போனைத்தர, அதில் சற்று முன்

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - அத்தியாயம் 2

- லதா சரவணன் டிரைவர் அப்படி ஒன்றும் விவரம் அற்றவர் அல்ல.. ஐந்து நிமிடம் லேட்டானாலும் உடனே பேசி காரணம் சொல்பவர். வித்யா சொல்லியதுபோல அவரைத் தொடர்பு கொண்டால் மணி அடித்துக்கொண்டேதான் இருந்தது. இனி தாமதிக்கக்கூடாது. காரைக் கிளப்பினான். "ஜீவனா அவன் 5 மணிக்கே போயிட்டானே ? " "மேடம் அவன் இன்னமும் வீட்டுக்கு போகலை ?

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 1

- லதா சரவணன் (சென்னையில் இருந்து 200கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பெளர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜீனின் மகனான அரவான் என்பவர்தான் இங்கு கூத்தாண்டவராக எழுந்தருளி தன்னை மானசீக கணவனாக வணங்கும் அரவாணிகளுக்கு அருள் பாலித்து வருகிறார்)அன்று வந்த கடிதங்களைப்

துபாயில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

துபாய்: துபாயில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி அந்த அமைப்பின் தலைவராக குத்தாலம் ஏ.லியாக்கத் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும்

இது வீர விளையாட்டு கூட்டம்... அமெரிக்காவிலிருந்து ஒரு உணர்ச்சிக் கவிதை!

நிறத்தில் கருப்பென்ன, சிவப்பென்ன..பண்டிகையில் வடக்கென்ன..தெற்கென்ன..எட்டுதிக்கும் என் இனம்..! எண்ணிலடங்கா மொழி கொண்ட என் நாட்டில்..கடவுளும் வீரன்தான்..என் கண்ணில்.! வேல் வைத்த முருகனும்...கார்த்திகேயனும்..சூலம் ஏந்திய சிவனும்..அம்பு வைத்த ராமனும்..சிங்கம் தரித்த துர்க்கையும்..சக்கரம் கொண்ட விஷ்ணுவும்.. {image-jallikattu45565656-18-1484725200.jpg tamil.oneindia.com} இது...வீர விளையாட்டு கூட்டம்.!இதில் வந்தது என் இனம்...! இப்போது.."ஏறு தழுவுதலை" மட்டும்வீரத்தின் விழைதழலாய் ஏற்க மறுத்தல்ஏனோ.?! முன்னது கடவுள் என்ற

ஜல்லிக்கட்டு இல்ல.. இது டெல்லி கட்டு.. மோடியை எதிர்த்து கோவன் பாடிய புதிய பாடல்

சென்னை: "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற மது ஒழிப்பு பாடல் பாடியதற்காக சிறை சென்ற கோவன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாடல் பாடி வெளியிட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பாடலில், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தின் மீது மத்திய அரசு தொடுத்து வரும் தாக்குதலை விமர்சித்து எழுத்தப்பட்டுள்ளது. இதோ அந்தப் பாடல்...

மார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி

திருப்பாவை - 30 வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்குஅப் பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய். {image-lord-krishna-600-13-1484312117.jpg tamil.oneindia.com} விளக்கம்: திருப்பாற்கடலை கடைந்த மாதவனாம், கேசவனாம் எம்பெருமாள் ஸ்ரீமன் நாராயணனை, அழகான

வாய்மொழியற்ற மெளனங்களின் வார்த்தைகள்... ஜல்லிக்கட்டு (இறுதி அத்தியாயம்)

-லதா சரவணன் ஜல்லிக்கட்டுக்கு தயாராவதற்கு என்று காளைகளுக்கு அலங்கரிக்கப்பட்டு, அதன் கொம்புகள் எல்லாம் கூர்மையாக சீவி விடப்பட்டது. வீரய்யன் பொங்கல் திருநாளின் புதுமையில் அழகாய் மங்கலாய் அலங்கரித்துக்கொண்டு நின்ற வள்ளியைப் பார்த்து மெல்லச் சிரித்தான். நான் போயிட்டு வர்றேன் என்று கண்களாலேயே விடைபெற்றான். திவ்யா வீரய்யனுக்கும், பாண்டிக்கும் ஆரத்தி எடுத்து பொட்டிட்டாள். லட்சுமி நான் முன்னாடி போறேன்.

பாண்டி நீ ஜெயிச்சிடுவியா?... ஜல்லிக்கட்டு (4)

-லதா சரவணன் வீடு நிசப்தமாய் இருந்தது, பண்ணையாரும் அவர் மனைவியும் கோவிலில் பூரண கும்ப மரியாதை பெற சென்றுவிட்டார்கள். பதினெட்டுப்பட்டியும் சேர்ந்து எடுக்கும் விழா என்பதால் மிகவும் விமரிசையாக நடக்கும். ரோஜா தலைவலி என்று போகவில்லை. அவளின் தனிமை அவசியம் என்று பண்ணையாரும் மனைவியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். வீட்டில் யாருமில்லை என்னும் தைரியத்தில் கூட்டத்தில் இருந்து கழண்டு

காளையை அடக்கட்டும்.. அப்பத்தான் அவனுக்கு நீ... ஜல்லிக்கட்டு (3)

- லதா சரவணன் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. தைத்திருநாள் பிறக்கப்போகிறது. வீடுகளுக்கு வெள்ளையடித்து, புதுத்துணியுடுத்தி பொங்கல் சமைத்து கருப்புப்படையல் இட்டு என எல்லாரும் அவரவர் வீட்டுப் பணிகளில் மும்முரமாய் இருக்க, பண்ணையார் எண்ணெயில் இட்ட பட்சணமாய் கொதித்துக் கொண்டு இருந்தார். காலையில் வரை பெண்ணிற்கு பட்டும், நகையும் தேர்ந்தெடுத்து தைநாளில் உடுத்தி அழகு பார்க்கவேண்டும்

இப்போ கொழுந்து விட்டு எரியிது.. இனி கொல விழுகப் போகுது.. பொங்கி எழுந்த இயக்குனர் சற்குணம்: வீடியோ

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது சற்குணத்தின் கவிதைப் போராட்டம்.. {image-director-sargunam-poem-on-jallikkattu-12-1484198824.jpg tamil.oneindia.com} மாடு புடிக்கப் போறோண்டாநாங்க மல்லுக்கட்ட வாறோண்டாமாடு புடிக்கப் போறோம்டாநாங்க மல்லுக்கட்ட வாறோடா திமிரோடு இருக்கோண்டாநாங்க திமில புடிக்கப் போறோண்டாதிமிரோடு இருக்கோண்டாநாங்க திமில புடிக்கப் போறோண்டா மாட்டுக்கு பொங்க வச்ச மனுசப் பய எங்களநீ கொம்பு சீவி விட்டுட்டஎங்க கொலத்த

மார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி

திருப்பாவை - 28 ஆயர் குலத் தலைவன் கண்ணன்கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடுஉறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாதுஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதேஇறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் {image-lord-krishna-12-1484193719.jpg tamil.oneindia.com} விளக்கம்: இடையர்குல மக்களாகிய

நான் ஊருக்குத்தான் சின்னம்மா உங்களுக்கு இல்லை - ஜல்லிக்கட்டு (2)

- லதா சரவணன் நீங்களும் கிளம்பணுமா? வள்ளி வீரய்யனைப் பார்த்து கேட்ட கேள்வியில் ஏக்கத்தின் சாயல் இருந்தது? பின்னே நான் போகலைன்னா என்னாகுறது வள்ளி. எனக்கும் உன்னை எப்போதும் பார்த்துகிட்டே இருக்கணும் போலத்தான் தோணுது. என்ன செய்ய வேலைன்னு ஒண்ணு இருக்கே. உத்தியோகம் புருஷ லட்சணம் இல்லையா ? யாரும் அறியாமல் வீரய்யனும் வள்ளியும் கண்களாலேயேப் பேசிவிட்டு

மார்கழி பூஜை: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி

திருப்பாவை 27 கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய். {image-kannawithcows-21-1482287805-11-1484102912.jpg tamil.oneindia.com} விளக்கம்: பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும்