India News - Paristamil

தீவிரவாத சக்திகளுடன் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

தீவிரவாத சக்திகளுடன் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் - துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கூட்டணி குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராணுவ வீரரின் உடலை சுமந்து சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

60 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு சட்டசபையில் துணை பட்ஜெட் தாக்கல்

60 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக, இறுதி துணை பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சீனாவை கேள்வி கேட்க தயாரா? பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது இந்தியா குற்றச்சாட்டு

பிற நாடுகளின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுகிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது.

புல்வமா தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம், தங்களுக்கு தொடர்பு இல்லை என்கிறது

காஷ்மீர் மாநிலம் புல்வமாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் - நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

கட்டிப்பிடிப்பது, கண் சிமிட்டுவது என நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் என்று நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில்

தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? சட்டசபையில் காரசார விவாதம்

தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? என்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது.

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தர்ணா

முதல் அமைச்சர் நாராயணசாமி விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அதிவிரைவு அதிரடிப்படை குவிக்கப்பட

தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புகூட்டணி அமைக்க அ.தி.மு.க., தி.மு.க. மும்முரம்தொகுதிகள் பிரிப்பதில் இழுபறி

நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.