Special News - Paristamil

அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்

மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான

அநுருத்த ரத்வத்த நிகழ்த்திய இனப்படுகொலையும் இடப்பெயர்வும்...

1990களில் ஈழம் மிகவும் பயங்கரமான கட்டங்களை அடைந்தது. முக்கியமாக 1995இல் யாழ்ப்பாணத்தில் மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. அதனைத் தொடந்ந்து கிளிநொச்சியைக் கைப்பற்றும் பெரும் படையெடுப்பு நடந்தது. ஏ-9 பாதையை கைப்பற்றும் பாரிய யுத்தமாக வருடக் கணக்கில் போர் நீண்டது. அன்று ஈழத்து மக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா?

"வடக்கில் வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். ஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி தான் வீசும். அதேவேளை நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை

வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?

விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை!

அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : மர்ம மரணங்களின் பின்னணி என்ன?

சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுற்று நாட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், நாட்டின் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன.

இரண்டாவது ஆயுதப் போருக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகிறதா?

விடுதலைப்புலிகள் இயக்கம் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக புலனாய்வுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இனிமேல் மீள் எழுவது சாத்தி

அரசின் தலைக்குள் ஏறுவதற்கு மறுக்கும் பாடம் என்ன?

இப்போது அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அவ்வப்போத

இந்திய - இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஸ்ணாவின் வருகை

பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது.

உறக்கத்தை தொலைத்த மனிதரிடம் மும்மொழிக் கனவு சாத்தியமா?

'திய கவ' என்கிற பெயர் சூட்டி போர்ப் பயிற்சியொன்றினை ஆரம்பிக்கிறார் சிங்களத்தின் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய. இது பயிற்சிப் பட்டறைபோல் தெரிகிறது. தாங்கள் தனியே நின்று போரிட்டு விடுதலைப் புலிகளை வீழ்த்தியது போலவும் தாம் பெற்ற அனுபவங்களை இவ்வையகமும் பெறட்டும் என்பது போலவும் இ

இலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா?

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜா